Friday, January 4, 2008

ஊமை

என்ன பேச...
எதிரில்
முன்னாள் காதலி!

மரணத்தின் அழகு...

நெடிதுயர்ந்த மலைகள்...
அவ்ற்றுடன் போட்டியிடும் மரங்கள்....
பச்சை பூசிய தரைகள்...
பாசி பூசிய சுவர்கள்...
தூரதில் பனிப்புகையினூடே ஒருவன் புல் வெட்டுகிறான்!
அழகு!...
பக்கத்தில் சென்றுப் பார்த்தேன்,
பேரழகு!..
இருந்தும்-நெஞ்சின்
ஏதோவொரு நாளத்தில் நெருடல்!
அடடா...
பிணவாடை!!!!...

கன்னி களம்...

ஏரிக்கரை...
ஒற்றையடிப் பாதை...
ஒரு மரம்...
கொஞ்சம் காற்று...
கோடி நிலா...